வாரம் நாலு கவி: அன்பளிக்கும்

by admin 3
17 views

அன்பளிக்கும் ஆளுமையென்பேனா
ஆணவமடக்கும்
ஆயுதமென்பேனா
பண்பை வளர்க்குமென்பேனா
பகைமை ஒழிக்குமென்பேனா
பாடம் புகட்டுமென்பேனா
பாடலும் எழுதுமென்பேனா
பரிசுபெற வைக்குமென்பேனா பெரு(று)ம் பரிசேயாகிடுமென்பேனா
ஏழாம்அறிவைத் தூண்டிடுமென்பேனா
ஆறாம்விரலென ஆகிடுமென்பேனா
எல்லாநிலையிலும் அருகிருக்குமென்பேனா
ஆருயிர் தோழியேயென்பேனா

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!