அலட்சியம் எதுவென்று அறியாது மனது
இழப்பு எதுவென்று தெரியாத வரையில்
இதயம் வலியில் துடிக்காத வரையில்
புகையை மறுக்க மறுப்பதும் அலட்சியம்
நிலைப்பொழுதை அலட்சியமாக தவற விட்டு
எதிர்கால லட்சியத்தை கனவு காண்பது
இலட்சியத்தை கனவாக கரைத்து விடும்
கண்ணீரை காலமெல்லாம் நிலைத்து விடும்
சர் கணேஷ்
வாரம் நாலு கவி: அலட்சியம்
previous post