இச்சகமே எதிர்க்க
அச்சத்தை விடுத்து
இச்சை கொண்ட
உச்சமான உயிரையும்
துச்சமென எண்ணி
மிச்சமென யாருமின்றி
இச்சகமே வாழ்த்த
நீச்சம் பெற்றது
நம் ஆழ்காதல்
லதா கலை
வாரம் நாலு கவி: இச்சகமே
previous post
இச்சகமே எதிர்க்க
அச்சத்தை விடுத்து
இச்சை கொண்ட
உச்சமான உயிரையும்
துச்சமென எண்ணி
மிச்சமென யாருமின்றி
இச்சகமே வாழ்த்த
நீச்சம் பெற்றது
நம் ஆழ்காதல்
லதா கலை