வாரம் நாலு கவி: உணர்ச்சிகளுக்கு

by admin 3
29 views

உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டு
உறவுகளும் துளிர்த்திட …
குடும்பம் என்பதற்கு
குதூகலமாக  விடையளிக்க …
கானல் நீராகும்
காதலுக்கு
முடிவுரையெழுதிட ….
பொறுப்புகளை கொடுத்து
புரிய செய்திட
மணநாள் இலட்சியம்
மகவென தவழ ….
ஆயிரம் பொய்களினூடே
ஆரம்பமாகுது திருமணம்.


“சோழா “புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!