வாரம் நாலு கவி: எண்ணத்தில்

by admin 3
53 views

எண்ணத்தில் பணிவு
சொற்களில் கனிவு
நடையில் நிமிர்வு
உடையில் எளிமை
நடத்தையில் மிளிரும்
விநயமே துணிவு..

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!