வாரம் நாலு கவி: ஐம்புலன்தனை

by admin 3
69 views
/home/u836064391/domains/aroobi.com/public_html/wp-content/themes/soledad/functions.php on line 5426

Warning: Trying to access array offset on value of type null in /home/u836064391/domains/aroobi.com/public_html/wp-content/themes/soledad/functions.php on line 5426
(max-width: 767px) 585px, px" data-srcset="https://aroobi.com/wp-content/uploads/2024/12/pexels-anton-8100-41325384910928755972462205-585x390.jpg 585w,https://aroobi.com/wp-content/uploads/2024/12/pexels-anton-8100-41325384910928755972462205.jpg" data-src="https://aroobi.com/wp-content/uploads/2024/12/pexels-anton-8100-41325384910928755972462205.jpg">

ஐம்புலன்தனை ஆட்கொண்டு விடும்
புலனத்தில் நிலைகொண்டு விட்டால்
நிகழ்காலம் மறந்தே போக
கடமைகள் காத்துக் கிடக்க
வாய்ப்புகள் கைநழுவிப் போக
வாழ்வும் ஆகும் பிழையாய் !

பி. தமிழ் முகில்

You may also like

Leave a Comment

error: Content is protected !!