வாரம் நாலு கவி: ஒளிப்

by admin 3
40 views

ஒளிப் பயணத்திற்கு
கட்டணம் இல்லாது
இலவசச் சுங்கச்சாவடியாய்
தஞ்சமென வருபவரெவருக்கும்
செய்கூலி சேதாரமில்லாமல்
சேர்த்ததைத் தனதாக்காமல்
அள்ளித்தந்து வள்ளலாய்
அடுத்தவரின்பமே ஆனந்தம்
ஆயுளுக்குமுழைக்கும் நிழலல்ல
நிஜம் நீ!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!