வாரம் நாலு கவி: சட்டம்

by admin 3
44 views

சட்டம் என்ன செய்கிறது…..?
காமூகனின்
உச்சம்
கற்பழிப்பு…!      
ஆணை
கற்பழித்ததாக
சரித்திரமில்லை.!
காமம்
அளவோடு
இருக்கட்டும்..!
காமவெறி
காட்டு மிராண்டி
வேலை..!
ஆண்குறியில்
அமிலம்
ஊத்துவோம்…
கற்பழிக்க
பயம்
வேண்டும்..
தண்டனை
அதிகம்
இருக்கட்டும்…!
காமகொடுரன்
மனிதன்
அல்ல…!!!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!