சர்வமும் நீ….
என் வாழ்கை நீ
அதன் அர்த்தம் நீ
என் உலகம் நீ
என் இனிமை நீ
சமயத்தில் கொடுமை நீ
தனிமையை தருவது நீ
சுகமும் சுமையும் நீ
சர்வமும் நீயானாய் மடிக்கணணி .
மித்ரா சுதீன்.
சர்வமும் நீ….
என் வாழ்கை நீ
அதன் அர்த்தம் நீ
என் உலகம் நீ
என் இனிமை நீ
சமயத்தில் கொடுமை நீ
தனிமையை தருவது நீ
சுகமும் சுமையும் நீ
சர்வமும் நீயானாய் மடிக்கணணி .
மித்ரா சுதீன்.
