வாரம் நாலு கவி: சிவப்பு

by admin 3
32 views

சிவப்பு முத்து..!
இனி
சும்மா
சொல்ல
கூடாது..              
சிவப்பு
என்றாலே
எல்லோருக்கும்
பிடிக்கும்…           
சிவப்பு
அபாய
சொல்
அல்ல…!                 
சிவப்பு
பொது
உடைமை
குறிக்கும்…!          4
எந்த
பயிராக
இருந்தாலும்
சரி….                        
சிவப்பு
என்றால்
மிக
நல்லது….         
ஸ்டாபரி
பழம்
என்ன
வர்ணம்…?          
ஒரு

போடுங்கள்
சிவப்பிற்கு…!!    

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!