வாரம் நாலு கவி: துக்கமே

by admin 3
71 views

துக்கமே தொடர்ந்தாலும்
தனிமையில் துவண்டாலும்
விமர்சனங்கள் விரிந்தாலும்
சோர்ந்து முடங்கிடாதே
துணிவைப் பற்றிடு
ஆயுதமாய் ஏந்திடு

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!