நாட்கள், மாதங்கள், வருடங்களென
கண்களைக் கட்டி உருண்டோடும்
காலம்தான் எத்துணை மாயாஜாலம்
காட்டுகிறது… காலதேவனே கடந்து
சென்ற பாதைகள் ஈன்ற
துயர்கள் யாவும் சுவடேயின்றி
அழித்து மின்னல் கீற்றாய்
நல்வழி காட்டுவாய் எமக்கே!
நாபா.மீரா
வாரம் நாலு கவி: நாட்கள்
previous post