நாலா பக்கமும்…
நாலா
பக்கமும்
நீர்
ஆம்
அதுவே
தீவு….!
மரங்கள்
அடர்ந்த
இடம்…!
வாழ
எற்ற
இடம்…!
ஒரு
காலத்தில்
குற்றத்திற்கு
தண்டனை
தீவுக்கு
அனுப்புவதே..!
தீவு
ரம்மியமான
இடம்…!
தீவில்
வாசம்
பிரியமானதே..!
என்றும் அன்புடன்
ஆர் சத்திய நாராயணன் நன்றி வாழ்த்துக்கள்
24-02-2025
🤝🤝🙏🏿
வாரம் நாலு கவி: நாலா
previous post