நீ. ரொம்ப. அழகு
வாய். சொல்லில் வீரர்
கண் பேசும் கவிதை
கவிதை பெயர் காதல்
தோள் உரசல் கற்பழிப்பு
அது மட்டும் தானா?
உயிர்கொண்ட உணர்வுகள். மறுக்கபடுவதும்
கற்பழிப்பிற்கு சமம் அன்றோ!!??
மித்ரா சுதீன்
நீ. ரொம்ப. அழகு
வாய். சொல்லில் வீரர்
கண் பேசும் கவிதை
கவிதை பெயர் காதல்
தோள் உரசல் கற்பழிப்பு
அது மட்டும் தானா?
உயிர்கொண்ட உணர்வுகள். மறுக்கபடுவதும்
கற்பழிப்பிற்கு சமம் அன்றோ!!??
மித்ரா சுதீன்