வாரம் நாலு கவி: பசுமையைத்

by admin 3
10 views

பசுமையைத் தேடிச்சென்று
சைவத்தையே விரும்பி
காலது ஓயாமல்
கழுத்தது நிமிராமல்
வயிற்றை நிரப்பி
வளரந்து நிற்க
வெட்டுண்டு உணவாகி
சைவம் அசைவமாக!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!