வாரம் நாலு கவி: பணம்

by admin 3
11 views

பணம் பரிமாற்றம்
செய்திட ….
பயிர்த் தொழிலின்
கடனுக்கு
நம்பிக்கையோடு பணத்தை சேமிக்க ;
நகைகளை பெட்டகத்தில் பாதுகாக்க;
முகவரி சான்றாக
உபயோகிக்க ;
முதலீடு செய்து
பாதுகாக்க…

“சோழா” புகழேந்தி

You may also like

Leave a Comment

error: Content is protected !!