வாரம் நாலு கவி: மங்கையவளை

by admin 3
25 views

மங்கையவளை மனதேற்க
அவளழகின் ஒப்புமைக்கு
உவமையைத் தேடி
கைக்கிளைப் பக்கமது
துணிந்து நிற்க
தெளிந்த நீரோடையானான்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!