வாரம் நாலு கவி: முத்தற்ற

by admin 3
20 views

முத்தற்ற சிப்பிக்குள்
சில்லென்ற இசை
சீறிப்பாய்கிறாள் அன்னை
ஆர்பரித்து அலைமோதும்
உதிர அமுதத்தோடு!
உச்சஸ்தாயிலிசைத்த நாண்
இன்னிசை மீட்டுகிறது
பெருந்துளைக் குழலால்!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!