யாருக்கில்லை மாயை மயக்கம்
ஆணவமெனும் ஆள்கொள்ளும் மயக்கம்
தன்நிலை இழக்க செய்யும்
போதை தரும் மாயமயக்கம்
காதல் தரும் இன்பமயக்கம்
மழலை தரும் பாசமயக்கம்
பேதை தரும் காமமயக்கம்
வாழ்வே ஒரு மாயமயக்கம்
கவிதாகார்த்தி
வாரம் நாலு கவி: யாருக்கில்லை
previous post