வளமாகும் ஆயுட்காலம்…
சிவப்பு உன் நிறம் என்றாலும்
நீ தரும் நன்மைகள் சிறப்பு
தூக்கம் இன்றி தவிக்கும் மனிதருக்கும்
எலுப்பு தேய்ந்து போகும் உடலுக்கும்
நீ தரும் பலன்கள் தாராளம்
ஆரோக்கியமா ?? கிலோ விலை கேட்பவர்கு
கிலோகணக்கில். தேவையில்லை நீ என்றாலும்
அளவாக நீயிருந்தாள் வளமாகும் ஆயுட்காலம்
-மித்ரா சுதீன்