வாரம் நாலு கவி : வானம்

by admin 3
32 views

வானம் பார்த்து ஏங்கித்
தவிப்பது பூமி மட்டுமல்ல
கடன் வாங்கி நிலத்தில்
ஏர் பூட்டிய விவசாயியும்தான்
மேகக்கூட்டங்களே திரளாய் வந்து
களைவீர் அப்பாமரன் துயரே!

நாபா. மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!