விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை
குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும்
ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி
விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!
சொடுக்க விடாமல் பார்ப்பதே மனிதம்!!
பூமலர்
விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை
குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும்
ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி
விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!
சொடுக்க விடாமல் பார்ப்பதே மனிதம்!!
பூமலர்