வெண்மைக்கெனச் சான்றாய்
உருக்கொண்டாய் நீ
கள்ளங்கபடமில்லா உள்ளம்
உவமையாகினாய் நீ
அகிலத்தின் உயிர்களுக்கு
ஆரம்ப உணவானாய்
தினசரிப் பயணத்தின்
உற்சாக நீர்மமாய்
உலகைத் திறக்கும்
திறவுகோல் நீ!
ஆதி தனபால்
வாரம் நாலு கவி: வெண்மைக்கெனச்
previous post