நிழலின் அருமை வெயிலில் தெரியுமாம்
குளிர்கால இரவின் ஊசியாய்க் குத்தும்
குளிர்தனைப் போக்கிட கிழக்கு வானில்
பளிச்சிடும் காலைச் சூரியன்…அதோ
கரடி ஒன்று தன் ஆழ்நிலை
உறக்கம் நீங்கி வெயிலின் அருமை
சுகித்திடத் தயாராய் நிற்கிறதா என்ன?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: நிழலின்
previous post