இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று
உதிரும் சருகுகள் காட்டும்
தளிர்க்கும் வசந்த வாயில்
விழுந்தால் எழுவது இயல்பே
முடிவுண்டேல் தொடக்கமும் உண்டு
அஸ்தமனம் உதயத்தின் திறவுகோல்
நாபா. மீரா
இருளைக் கிழிக்கும் ஒளிக்கீற்று
உதிரும் சருகுகள் காட்டும்
தளிர்க்கும் வசந்த வாயில்
விழுந்தால் எழுவது இயல்பே
முடிவுண்டேல் தொடக்கமும் உண்டு
அஸ்தமனம் உதயத்தின் திறவுகோல்
நாபா. மீரா