குழந்தை…!
அழுத கொண்டே
பிறக்கிறது மழலை…
வாழ்வின் இறுதி வரை நீடிக்கும்…
அம்மா மழலையின்
அறிவு சொல்…
அப்பா இது
வளர்ச்சி சொல்..
கேட்கவே இனிக்கும் மழலை
சொல்….
எதிலும் ஆர்வம்
காட்டும் மழலைகள்…
மழலை இல்லா
வீடு துரதிஷ்டம்…!
எல்லோரையும்
மகிழ்விக்கும்
வெகுளித்தனமான
மழலைகள்…!!!! !!!!
ஆர் சத்திய நாராயணன்.