தத்தி தத்தி
நடக்கும் மழலை..
தத்தளித்த தத்தளித்து
நடக்கும் மழலை..
புன்சிரிப்பால் எல்லோரையும்
கவரும் மழலை…
குறும்பு தனத்திற்கு
பேர்போன மழலை…
அரவணைப்பு சுகம் தரும்
மழலை….
எங்கும் எப்போதும்
கவரும் மழலை…
மழலையை கொஞ்ஜாதவன்
மனிதன் அல்ல…
மழலை உடன்
விளையாடி
பார்க்கணும்…!!!! !!!
ஆர் சத்திய நாராயணன்