பிறந்த குழந்தையின் மொழி மழலை!
பொக்கைவாய் சிரிப்பினில்
விழத்துடிக்குதே எம்முள்ளம்!
வாழ்நாள் முழுதும் அருகிருந்து கேட்கவே!
அடிவயிற்றைத்
தொட்டு தடவினாள்
பேரிளம்பெண்ணவள்!
சுற்றம்தூற்றி நட்புநகர்ந்து ஊர் விளக்கி!
மலடி என
பேரெடுத்தவள் மனங்குளிற!
கருவறை நிறைக்க என்று வருவாயெம்முள்ளே! என கண்ணிரஞ்சலியுடன்
காத்திருக்கும் பெண்ணவளை!!!
இப்படிக்கு
சுஜாதா.