மழலை செல்வம் அதுவே வேணும்
மழலையின் புன்சிரிப்பு கோடிக்கு சமம்
குறும்பு செய்து சிணுங்கும் சிரிப்பு
அன்புடன் அழைக்கும் அழகுச் செல்லம்
பேசும் சொற்களால் வீசுது தென்றல்
மாசில்லா தித்திக்கும் இனிப்பு போன்றது
காசில்லா ஆரோக்கியம்
கிடைப்பது உறுதி
தேசமே விரும்பும் அருமையான பொக்கிஷம்
உஷா முத்து ராமன்