வாரம் நாலு கவி: வாழ்கை

by admin 3
21 views

வாழ்கை உனது..
மடியில் கணம் இருந்தால்
வழியில் பயம் இல்லை
மடிகணிணி நீ  இருந்தால்
வழி தேடும் துயரில்லை
சதி பதி தேட
வழி உண்டு அதனில்
பெருங்கடல் அதனில் நீந்தத்தெரிந்தால்
வாழும் வாழ்கை அழகு .
   
                                  

மித்ரா சுதீன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!