அட வீடு…?
ஏரி
நீரின்
இருப்பிடம்
அல்லவா….?
மக்களுக்கு
குடிநீர்
வழங்கும்
இடமல்லவா…?
நாட்டில்
எக்கச்சக்க
ஏரிகளை
காணோம்…
ஏரிகளை
பட்டா
போட்டு
விட்டார்கள்..!
சென்னை
போன்ற
இடங்களில்
எங்கும்….
வீடுகள்
பங்களா
கட்டி
விட்டார்கள்…
ஏரிகளை
காப்பாற்ற
கட்டாயம்
வேண்டும்…
மக்கள்
அரசை
நிர்ப்பந்தம்
செய்யனும்…!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: அட
previous post