வாரம் நாலு கவி: அடுப்படி

by admin 3
8 views

அடுப்படி புகை
உயிர் வளர்க்கும்!
தொழிற்சாலை புகை
வளம் கெடுக்கும்!
வாயில் புகை
உயிர் குடிக்கும்!!

              

பூமலர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!