அணியும் ஆடை அவரவர் விருப்பம்
அணியும் ஆடை உறுத்தும் திருப்பம்
பார்வை பொருட்டன்றி வேறேதும் இல்லை
உடலை போகப் பொருளாய்க் காணல்
உள்ள நினைவில் இருக்கும் கோணல்
நல்ல எண்ணம் வேண்டும் பேணல்
….பெரணமல்லூர் சேகரன்
வாரம் நாலு கவி: அணியும்
previous post