அதென்னவோ தெரியவில்லை
உன்னிடமிருந்து பிரிவதில்லை என் நிழல்… நிழல் பார்க்க கூடாதென யார் சொல்வது உன் நிழல் கூட விட்டுச் செல்கிறது உன் நினைவுகளை..
ந. கங்காதரன்