அத்தியாவசியம்..!
தொட்டால் ஷாக்
உயிருக்கு ஆபத்து…..
நேர்ந்தால்
விபத்து…!
எனினும்
மின்சாரம்
இல்லாத
உலகை
கற்பனை
செய்யலாகாது…!!
ஆர் சத்திய நாராயணன்
அத்தியாவசியம்..!
தொட்டால் ஷாக்
உயிருக்கு ஆபத்து…..
நேர்ந்தால்
விபத்து…!
எனினும்
மின்சாரம்
இல்லாத
உலகை
கற்பனை
செய்யலாகாது…!!
ஆர் சத்திய நாராயணன்