அன்பின் பிணைப்பு அதுவே அரவணைப்பு
அம்மா அன்பில் அன்பே அரவணைப்பு
அப்பா அன்பில் அதட்டலும் அரவணைப்பு
அக்கா அண்ணன் அடாவடியும் அரவணைப்பு
தம்பி தங்கை சேட்டையிலும் அரவணைப்பு
தோழமையில் இவை அனைத்துமே அரவணைப்பு
*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாரம் நாலு கவி: அன்பின்
previous post