அன்பெனும் முத்தங்களால் நிறையும் இடம்
இரு கைகளால் ஏந்தும் அன்பின் வெளிப்பாடு
அவை தரும் அன்பின் கதகதப்பு
கொள்ளை இன்பம் மழலையின் பிஞ்சு கன்னம்
அதில்விழும் குழியை ரசிக்கவேணும் ஆயிரம் கண்கள்
இளமையில் பட்டென மின்னும் கன்னம்
முதுமையில் கைரேகை போல வரிகலோட்டம்
சிறுமுடி கன்னம் கொண்ட கண்ணன்
கன்னம் கிள்ள சிலிர்க்கும் என்னுள்ளம்
வடம் போட்டு கட்ட நினைக்கும் மனம்
கவிதாகார்த்தி
வாரம் நாலு கவி அன்பெனும்
previous post
