வாரம் நாலு கவி: அம்புவின்

by admin 3
18 views

அம்புவின் வேகம் இலக்கு !
எண்ணத்தின் வேகம் செயல் !
செயலின் வேகம் வளர்ச்சி !
காற்றின் வேகம் புயல் !
மழையின் வேகம் வெள்ளம் !
உழைப்பின் வேகம் உயர்வு !
அணுவின் வேகம் துளைத்தல் !
ஒளியின் வேகம் வெளிச்சம் !
ஒலியின் வேகம் சத்தம் !
வேகத்தில் விவேகமே சிறப்பு !!!

*கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!