வாரம் நாலு கவி: அரிதான

by admin 3
31 views

அரிதான மானுட வாழ்வை நேசி
பெரிதாக குரோதம் வேண்டாம் யோசி
வன்சொற்கள் வளர்த்திடும் நம்மில் பாசி
சிறுசிறு வேற்றுமை துடைத்தெறி தூசி
நேயத்தை விட உயர்ந்த தல்ல காசி

….பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!