வாரம் நாலு கவி: அலசிப்போட்ட

by admin 3
16 views

அலசிப்போட்ட துணிகளினை கசங்கலின்றி மடித்தே
அட்டைப்பெட்டிக்குள் அடுக்கிய ஏழை சிறுமி
பலமா(தி)ரி கனவுகள் கண்டதுண்டு கற்பனையிலே
அலமாரி ஒன்றிருந்தால் அடுக்கிடலாம் அழகழகாயென
பலதுணிகள் தனக்கில்லை உடுத்திட என்றாலும்
சில உள்ளனவே நல்லனவாய் உடுதுணிகள்!!

*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!