அலட்சியம் இலட்சியத்தை சிதைக்கும் ஒட்டுண்ணி
மனமறிந்த பின் வேதனை அடையாதோரில்லை
பலரின் கனவுகளை அழிக்கும் களை
எழுச்சிமிக்க வாழ்வின்
சறுக்களின் உச்சமானவன்
கணநேரம் அலட்சியம் காலனின் கயிரானவன்
சிறுசிறு கற்களால் கட்டிய கோட்டையை
சிறு கீரலால் சிதைக்கும் சித்தனவன்
சிந்தையில் லட்சியம் விட்டொழிப்போம் அலட்சியம்
கவிதாகார்த்தி
வாரம் நாலு கவி: அலட்சியம்
previous post