வாரம் நாலு கவி: அலமாரி

by admin 3
49 views

அலமாரி என்றாலே நினைவடுக்கில் முதலில்
நிற்பது நேர்த்தி என்ற பதமன்றோ
வரிசைக் கிரமமாக அடுக்கப்பட்ட கலைப்
பொக்கிஷமாம் புத்தகங்கள் தொடங்கி அடுப்பங்கரை முதல் வார்ட்ரோப் வரையிலும்
அங்குலம் அங்குலமாய் பறைசாற்றுமே ஒழுக்கம்தனை….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!