அளவற்ற அன்பே போதும்
துரோகத்தை தூக்கி எறிகிறேன்
மிச்சம் வைக்காதே ஏமாற்றத்தை
துடைத்து வைத்த மனதில்
வலிகள் நிரந்தரமாக வாழட்டும்
ஹரிமாலா
வாரம் நாலு கவி: அளவற்ற
previous post
அளவற்ற அன்பே போதும்
துரோகத்தை தூக்கி எறிகிறேன்
மிச்சம் வைக்காதே ஏமாற்றத்தை
துடைத்து வைத்த மனதில்
வலிகள் நிரந்தரமாக வாழட்டும்
ஹரிமாலா