அழுதிடும் குழந்தைக்கு
அன்னையின் பால்
அகிலமே அருந்திடும்
ஆவின் பால்
அறிவிலிகள் தேடுவதோ கள்ளி பால்
அறம், பொருள், இன்பமென முப்பால்
அஃறிணைக்கு உரியது
பலவின் பால்
அவனியை ஆள்வோம்
என்றும் அன்பால் …
“சோழா ” புகழேந்தி
வாரம் நாலு கவி: அழுதிடும்
previous post