அவசியம் தேவை..!
எல்லாரையும்
வாங்க..
போங்க..
என்று…
பேச வேண்டும்.
சிறார்களையும்
கூட
யாரையும்
ஒருமையில்
பேச
கூடாது..
மரியாதை
அளித்தால்
நமக்கும்
கிடைக்கும்…
இது
கேட்டு
பெறுவது
இல்லை…!
நம்
குணத்தால்
நமக்கு
கிடைப்பது…!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: அவசியம்
previous post