ஆசை வயப்பட்டால் அன்பு அழியும்
அன்பு அழிந்தால் வன்மம் வளரும்
வன்மம் மலர்ந்தால் கலகம் பிறக்கும்
கலகம் பிறந்தால் கலவரம் வெடிக்கும்
கலவரம் வெடித்தால் குரோதத்தீ அழிக்கும்..!
ஊரப்பாக்கம் பார்த்திபன்🙏💕
வாரம் நாலு கவி: ஆசை
previous post