ஆடையின் அழகு உன்னைப் பற்றியும்
அறிவு அன்பு பற்றியும் பறைசாற்றும்
அடையாளமாய் இருக்குமென உணர்ந்து செயல்படு
ஆடை என்றால் உடலை மறைத்து
தடையில்லா உள்ளத்தை படிக்க உதவும்
கண்ணாடி என்பது உணர்ந்து வாழ்ந்திடு
உஷா முத்துராமன்
வாரம் நாலு கவி: ஆடையின்
previous post