ஆண்பாலும் பெண்பாலும் அன்பில் கழிக்க
தாய்ப்பாலும் சுரக்குதே தாய்மையைப் புனிதமாக்கிட
கற்புக்கும் சான்றாய் கறந்த பாலிருக்க
பசியும் போக்கும் பசுவின் பால்
முப்பாலும் உரைத்த வள்ளுவன் மண்ணிது
ஹரிமாலா
ஆண்பாலும் பெண்பாலும் அன்பில் கழிக்க
தாய்ப்பாலும் சுரக்குதே தாய்மையைப் புனிதமாக்கிட
கற்புக்கும் சான்றாய் கறந்த பாலிருக்க
பசியும் போக்கும் பசுவின் பால்
முப்பாலும் உரைத்த வள்ளுவன் மண்ணிது
ஹரிமாலா