வாரம் நாலு கவி: ஆதவன்

by admin 3
24 views

ஆதவன் விடியலில் கிழக்கில் வதனம்
காட்டுவது விப்பிலை போல நம் வாழ்க்கையில் விஞ்ஞான வளர்ச்சியும் வியப்பில்லை
உள்ளங்கையில் உலகை காட்டும் அலைபேசி
மெல்ல மக்கள் இயற்கை உணவிற்கு மாறும் இவை வியப்பு. இதனால்//மாற்றம் ஒன்றே மாறாதது எனஏற்றமுடன் மாற்றங்களை விப்பின்றி ரசிப்போம்

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!