ஆனால் உண்மை…..!
உலக
அதிசயங்கள்
ஏழல்ல…!
14
என்று
அறிவித்தனர்..
கிசா
தாஜ்மகால்
சீன சுவர்…
பைசா
சுதந்திர
சிலை
இவ்வளவு
தானா…?
இல்லை.
இந்த
உலகில்
ஏராளமான
அதிசயங்கள்
உண்டு.
கவனிக்கவும்..
நான்
எழுதுவதும்
அதிசயமே….!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: ஆனால்
previous post